முருகன் பக்தர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கொரோனா பீதியில் கோவில் வாசலுக்குப் பூட்டு!

0
242

முருகன் பக்தர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கொரோனா பீதியில் கோவில் வாசலுக்குப் பூட்டு.!!

நல்லூரானுக்கு நேர்ந்த கதி: நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், கோவில் வாயில் பூட்டப்பட்டுள்ளது.இரும்புக் கம்பியினாலான கதவால், வாயில் பூட்டப்பட்டுள்ளது.

கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் முகமாகவே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: