முத்தக் காட்சியால் ஷாக் கொடுத்த பிரபல மதுரை நடிகை
மதுரையில் இருந்து நடிக்க வந்த நிவேதா பெத்துராஜ் முத்தக் காட்சியால் ஷாக் கொடுத்த மதுரை நடிகை.
ஒரு நடிகை சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவுடன் கிளாமரில் அதிக கவனம் செலுத்துவார்கல். முதல் படமே ஹிட் ஆனால், அடுத்த படத்தில் இதைத்தான் செய்வார்கள். காலம் அவர்களை கிளாமர் பக்கம் இழுத்து செல்லும்.
மதுரையில் இருந்து நடிக்க வந்தவர் தான் நிவேதா பெத்துராஜ். இவர், ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் என படங்களில் ஹோம்லியாக நடித்திருந்தார். தற்போது அவர் நடித்த ’டிக் டிக் டிக்’, ’பார்ட்டி’ என்ற படங்கள் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் பார்ட்டி படத்தின் டீசர் சமிபத்தில் வெளியாகியது. இதில் நிவேதா பெத்துராஜின் கிளாமர் காட்சிகளும், படுக்கையறையில் முத்தம் கொடுக்கும் காட்சியும் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.