முதன் முறையாக ஐஸ்வர்யாவிற்கு கொடுத்த லிப் கிஸ் குறித்து பேசிய ஜனனி!

0
314

பிக்பாஸ்-2 வெற்றிக்கரமாக முடிந்துவிட்டது, அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் ஒரு சிலர் மட்டும் இன்னும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா, மஹத் என அனைவரும் சமீபத்தில் செக்கச்சிவந்த வானம் படம் பார்க்க சென்றது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஜனனி சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்துள்ளார், அதில் ஐஸ்வர்யாவிற்கு கொடுத்த லிப் கிஸ் குறித்து கேள்வி கேட்டனர்.

அதற்கு ஜனனி ‘நீங்கள் நினைப்பது போல் அது லிப் கிஸ் எல்லாம் இல்லை, கையை வைத்து மறைத்ததால் அப்படி தெரிந்தது, மற்றப்படி கிஸ் எல்லாம் கொடுக்கவே இல்லை’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: