வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்! முடி சீக்கிரத்திலே வளரும்!

0
13099

வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்!

இன்றைய காலகாட்டத்தில் முடி உதிர்வு, பொடுகு தொல்லை மற்றும் வழுக்கை என முடி சார்ந்த பிரச்சினைகள் பத்தில் 6 பேருக்கு உள்ளது என ஒரு ஆய்வு சொல்கின்றது.

உங்களின் சாலவிதமான முடி சார் பிரச்சினைகளிற்கும் இலகுவானதும் விரைவானதுமான தீர்வாக பப்பாளி காணப்படுகின்றது. இதற்கு, முதலில் 5 துண்டு பப்பாளியை நன்றாக அரைத்து, அதனுடன் 2 கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1 கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு தலைக்கு தடவி, 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வரும் போது சிறப்பானதும் விரைவானதுமான பலனைப் பெற முடியும்.

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க, 5 துண்டுகள் பப்பாளி மற்றும் ஒரு கைப்பிடி அளவுள்ள கருவேப்பிலையை சேர்த்து நன்கு அரைத்து, அந்த கலவையுடன் 3 கரண்டி யோகர்ட் கலந்து தலையின் ஒவ்வொரு பகுதியிலும் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைய்த்து, பின்னர் தலையை அலசி வரும் போது முடி சீக்கிரத்திலே வளரும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 11.12.2019 வெள்ளிக்கிழமை!
Next articleஆண்கள் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா! ஆண்களை அதிகளவில்..