முடிஞ்சா புடிச்சு பாரு! சென்னை மால் ஒன்றில் ஓடிய ஜிவா தோனி! வைரலாகும் காட்சி!

0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகள் ஜிவா தோனி சென்னையில் உள்ள மால் ஒன்றில் விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் திகதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

மார்ச் 31 -ம் திகதி நடைபெற இருக்கும் அடுத்த டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

இதனைக் காண சூப்பர் கிங்ஸ் வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் செல்ல மகள் ஜிவா தோனி சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஓடி விளையாடுகின்றார். குறித்த காட்சி தற்போது வைரலாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை ! Today Rasi Palan!
Next article157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்! இறுதி நொடிகள்! வெளியான ரகசியம்!