பெண்களுக்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க வீட்டில் உள்ள‌ உப்பு போதும்!

0

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க வீட்டில் உள்ள‌ உப்பு போதும்!

பெண்களே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் உங்கள் முகத்தின் அழகு குறைவடைந்து மிகவும் சிரமப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான எளிய மற்றும் இயற்கையான வழிமுறைகள் வழிமுறைகள்

தேவையானவை பொருட்கள்

உப்பு – 1 மேசைக் கரண்டி

ரோஸ் வாட்டர் – 1 மேசைக் கரண்டி

செய்முறை

முதலில் ஒரு மேசைக் கரண்டி உப்பினை ஒரு பாத்திரத்தில் இட்;டு, அத்துடன் ஒரு மேசைக் கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை தூயநீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கலவையைக் கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறாக தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் உடனடியாக அகன்றுவிடுவதனை நீங்களே பார்ப்பீர்கள்.

உப்பின் இதர நன்மைகள்

உப்பு கார்டிசோல் மற்றும் அட்ரினலின் எனும் இந்த இரண்டு ஹார்மோன்களை கட்டுப்படுத்துகின்றது.

உப்பில் இயற்கையாகவே ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திறன் உள்ளதனால் இது இயற்கை முறையில் ஆண், பெண் ஆகிய இருபாலரின் கருவளத்தின் ஆரோக்கியத்தை மேமப்டுத்துகின்றது.

உப்பில் இருந்து கிடைக்கும் முறையான மினரல் சத்துக்கள் நமது உடம்பில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கி, நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

தினமும் காலை எலுமிச்சை நீரில் உப்பு கலந்து பருகும் போது எமது நாவில் உள்ள எச்சில் சுரப்பிகள் தூண்டிவிடப்பட்டு சமீபாட்டுப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கின்றது.

உப்பில் உள்ள எதிர்மறை அயனிகள், இதய துடிப்பை சீராக்கி, உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலில் உள்ள கொழுப்பினை வெளியேற்றி நோய்களின்றி வாழ தினமும் வேர்க்கடலை சாப்பிடுங்கள்!
Next articleமகளுக்கு பாலியல் தொந்தரவு! அம்மாவுடன் குடித்தனம் நடந்தது என்ன?