மீராமிதுனுக்கு விரைவில் திருமணமா..?

0
197

மீராமிதுனுக்கு விரைவில் திருமணமா..?

சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுபவர் மீராமிதுன் அவர் தனது டுவிட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருபவர்.

இந்த வகையில் மீராமிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலே அவர் மணக் கோலத்தில் அலங்காரப்படுத்தப்பட்டு உள்ளார். தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவ‌தாகவும் இந்த மணக்கோலம் விரைவில் நிஜமான கோலமாக மாற இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த வீடியோ குறித்து பல்வேறுதரப்பட்ட கருத்துக்களை கூறி கிண்டலடித்து, மீரா மிதுனை திருமணம் செய்யப்போகும் துரதிஷ்டசாலி யார்? என்றும் கேட்டுள்ளனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: