மிக அரிய காட்சி! வெள்ளை நாகத்தை பார்த்ததுண்டா? இச்சாதாரியாகவும் மாறுமாம்!

0
398

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் கூறிவைத்து சென்றது ஒன்றும் காரணமில்லாமல் அல்ல. தனது கொடூர விஷத்தினால் எளிதில் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் தன்மையாலே இவ்வாறு கூறினர்.

பலவிதமான பாம்புகளை அவதானித்த நீங்கள் வெள்ளை நிற பாம்பினை அவதானித்திருக்க மாட்டீர்கள். அம்மாதிரியான அரிய காட்சியினையே இங்கு காணலாம்.

குறித்த நாகத்தினை ஜாதி நாகம் என்று கூறுவார்களாம்… அதுமட்டுமின்றி இந்த நாகம் 100 வருடங்கள் வாழ்ந்துவிட்டால் இதனை இச்சாதாரி நாகம் என்றும் நம்பப்படுகிறது.

வெள்ளை நாகம் பார்த்ததுண்டா? இதை ஜாதிநாகம் என்றும் சொல்லுவார்கள். 100 வருடங்கள் வாழ்ந்துவிட்டால் இதனை இச்சாதாரி நாகம் என்பார்கள்.இது குட்டி நாகம்.

Posted by வாட்ஸ்அப் மேட்டர் on Monday, August 27, 2018

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: