மிகவும் மோசமாக கவர்ச்சி காட்டிய சமந்தா, வைரலான புகைப்படம் உள்ளே!

0
586

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தது எல்லோருக்கும் தெரியும்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ரங்கஸ்தலம் மெகா ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் சமந்தா செம்ம மோசமாக ஒரு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன் சமந்தா ரங்கஸ்தலம் படத்தின் சக்சஸ் மீட் வந்தபோது கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: