மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் ட்ரெய்லர் dharbar trailer போலீச Left-ல வச்சிக்கோ Right-ல வச்சிக்கோ Straight -ஆ வச்சிக்காத.

0
548

மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் ட்ரெய்லர் dharbar trailer போலீச Left-ல வச்சிக்கோ Right-ல வச்சிக்கோ Straight -ஆ வச்சிக்காத.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இதனிடையே தற்போது தர்பார் ட்ரெய்லர் வெளியாகி றொம்ப மாஸ் காட்டி வரும் நிலையில் படத்தின் பொங்கல் ரிலிசை எதிர்பார்த்து ரஜினி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

தர்பார் படத்தில் ரஜினி பேசிய போலீச Left-ல வச்சிக்கோ Right-ல வச்சிக்கோ Straight -ஆ வச்சிக்காத. என்ற வர்த்தை பட்டி தொட்டி எல்லாம் ரெண்டாகி வருகிறது.

இங்கே கிளிக் செய்து வீடியோவை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: