மாவு என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்த இளம்பெண். இறுதியில் நேர்ந்த பரிதாபம்!

0
545

போண்டாவால் ஏற்பட்ட சோ க ம்!

இந்தியாவின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் பெரியசாமி என்பவரிடம் தனது மருமகள், வீட்டில் இருக்கிறோம் எதாவது செய்து சாப்பிடலாம் என்று,போண்டா செய்வதற்காக கடலை மாவு வாங்கி வர கூறியுள்ளார்.

கடலை மாவு வாங்கி வந்த பெரியசாமி அதனுடன் சேர்த்து தேவைக்காக பூச்சிக்கொ ல்லி மருந்தையும் வாங்கி வந்ததாக தெரிகிறது. ‘மாவு’ என நினைத்து மருந்தில் … ‘போண்டா’ செய்த ”இளம்பெண்” … இறுதியில் நேர்ந்த ‘பரிதாபம்’!

மாமனார் இரண்டையும் தனது மருமகளிடம் கொடுத்துள்ளார் போல் தெரிகிறது. இரண்டும் போண்டா மாவு தான் என நினைத்த அந்த மருமகள் இரண்டையும் கலந்து போண்டாவை செய்துள்ளார்.

அந்த போண்டாவை தனது குடும்பத்தினர் கணவர், மாமியார், மாமனார் என மொத்த குடும்பத்துடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணும் சாப்பிட்டுள்ளார். நான்கு பேருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ம ருமகள் பரிதாபமாக உ யி ரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் மிக தீ வி ரமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரக்கோணம் பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பூ ச்சிக்கொ ல்லி மருந்தை மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உ யி ரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமனார் அந்த பெண்ணிடம் முதலில் கொடுத்திருக்க கூடாது அல்லது அந்த பெண்ணிடம் தெளிவாக கூறிவிட்டு கொடுத்திருக்க வேண்டும். இல்லையேல் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அந்த பெண்ணாவது கேட்டிருக்கலாம். பேச்சில் ஏற்பட்ட இடைவெளியில் மனித உயிர்கள் மாயம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: