மார்பகம் தொங்குவதை சரி செய்ய: ஒருசில இயற்கை வழிகளின் மூலம் தொங்கும் மார்பகங்களை சிக்கென்று சரி செய்ய முடியும்.

0
11491

மார்பகம் தொங்குவதை சரி செய்ய: பெண்களின் தொங்கும் மார்பகங்கள் தளர்ந்தால் அதனை சரிசெய்ய முடியாது என்பது ஒரு தவறான கருத்து ஆகும் மார்பகங்கள் தளர்ந்தால், அவற்றை ஒருசில ஆயுள்வேத இயற்கை வழிகளின் மூலம் மீண்டும் அதனை உறுதியுடன் இறுகச் செய்யலாம்.

மார்பகம் தொங்குவதை சரி செய்ய

அதவது அதற்கு நல்ல கொழுப்பு நிறைந்த உணவு பதர்த்தங்களை உண்பது, பெண்களின் மார்பகங்களில் எண்ணெய் மசாஜ் செய்வது, தினந்தோறும் தண்ணீர் அதிகம் குடிப்பது, ஒரு சில மார்பக பயிற்சிகளை செய்வதன் மூலம், பெண்களின் தொங்கும் மார்பகங்கள் | உறுதியிழந்த மார்பகங்களின் உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.

ஒருசில இயற்கை வழிகளின் மூலம் தொங்கும் மார்பகங்களை சிக்கென்று சரி செய்ய முடியும். பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது.

பெண்களின் மார்பகங்கள் தொங்குவதால் அவர்கள் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தினந்தோறும் தவிப்பார்கள். அது சரி ஒரு புறம் இருக்க, பெண்களின் மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன? எவை பெண்களின் மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா? பெண்களின் மார்பகங்கள் வயது அதிகரித்தால், பெண்களின் உடல் பருமன் அதிகரித்தால், புகைப்பிடித்தால், கருத்தரித்தால் தொங்க ஆரம்பிக்கும். இவ்வறாக தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சிக்கென்று மாற்ற முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதாவது கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும். அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: