மார்ச் 31 ஆம் தேதி கும்ப ராசியில் சஞ்சாரிக்கும் சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது! சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும்!

0

மார்ச் 31 ஆம் தேதி கும்ப ராசியில் சஞ்சாரிக்கும் சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது! சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும்!

ஜோதிட சாஸ்திரன்படி, ஒரு கிரகம் எப்போது ராசி மாறுகிறதோ, அதன் பலன்கள் எல்லா ராசிகளிலும் எதிரொலிக்கும். செல்வத்தையும், சுகத்தையும், மகிழ்ச்சியையும் தருபவரான சுக்கிரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும்.

மார்ச் 31 ஆம் தேதி கும்ப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரிக்க உள்ளார். இந்நிலையில் சுக்கிரன் ஏப்ரல் 28 வரை அந்த ராசியில் நீடிப்பார். சுக்கிரனின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அளப்பறிய நன்மை பயக்கும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
வருமான ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் அமையும். இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது தவிர வியாபாரத்தில் தொடர் வளர்ச்சி இருக்கும். இந்த கால கட்டத்தில் எந்த வேலை செய்தாலும் பலன் கிடைக்கும்.

சிம்மம்
சுக்கிரன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால், கூட்டுத் தொழிலில் அபரிமிதமான பண லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நிதி நிலை இன்னும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பளமும் கூடும். இந்த நேரத்தில், கடின உழைப்பின் பலனை முழுமையாக பெறுவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

மகரம்
இந்த ராசிக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் பலன் தரும். செல்வ வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். உத்தியோகத்தில் சம்பளம் உயரும் வாய்ப்பு அதிகம். வியாபாரத்தில் நிதி ஆதாயம் முன்பை விட சிறப்பாக இருக்கும். மேலும், வியாபாரத்தில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

கும்பம்
சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். நிலம், சொத்து சம்பந்தமான வேலைகளால் பொருளாதார பலன்கள் உண்டாகும். பெயர்ச்சி காலத்தில், அனைத்துத் தரப்பிலிருந்தும் நிதிப் பலன்கள் கிடைக்கும். இது தவிர, இந்த காலகட்டத்தில் முதலீடு பணத்திற்கும் பயனளிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article29 ஆம் தேதி கும்ப ராசியில் நுழையவுள்ள‌ சனி பகவானால் கோடி அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!
Next articleஇன்றைய‌ தினம் அன்று அஸ்தங்கம் ஆகப் போகும் புதன் கிரகம் மூலம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கப்போகிறது!