மாத இறுதியில் லட்சுமி தேவியின் அருளைப் பெற்று செல்வ செழிப்போடு இருக்கப்போகும் ராசிக்காரர்கள்!

0

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதத்தின் கடைசி 10 நாட்களில் கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இக்காலத்தில் சம்பள உயர்வை கூட பெறலாம்.

தொழில் நிலை உயரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். வேலையை மாற்ற திட்டமிட்டால், அதில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் புதிய இலக்குகள் மற்றும் ஆசைகள் நிறைவேறும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

இக்காலத்தில் கடினமாக உழைத்து உங்களால் முடிந்தவரை சிறந்ததை கொடுக்க முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் செல்வாக்குமிக்கவர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். இது உங்கள் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும். சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்
உத்தியோகத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்.

ஏற்கனவே நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இக்காலத்தில் தீர்வு காண்பீர்கள். உங்களின் நற்பெயர் மேம்படும். உங்கள் மேலதிகாரிகளுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள் தொழிலை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலத்தில் முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்.

வேலையில்லாதவர்களுக்கு மே மாதத்தின் இறுதியில் நற்செய்தி கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால், வேலையில் வெற்றி கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 25.05.2022 Today Rasi Palan 25-05-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 28.05.2022 Today Rasi Palan 28-05-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!