மாதம் 29ஆம் தேதி முதல்… கொரோனா சம்மந்தமாக ஜோதிடச் சிறுவன் வெளியிட்ட அடுத்த தகவல்!

0

மாதம் 29ஆம் தேதி முதல்… கொரோனா சம்மந்தமாக ஜோதிடச் சிறுவன் வெளியிட்ட அடுத்த தகவல்!

கடந்த சில வாரங்களாக இந்த உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது 2,17,000 கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. சீனா நாட்டில் இருந்து தொடங்கி தற்போது அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், லன்டன், வடகொரியா மற்றும் இந்தியா போன்ற ஆகிய நாடுகளிலும் மிகவும் வேகமாக பரவி உள்ளது.

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 2,17,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

அதாவது ஜோதிடத்தின் படி ஒரு ராசியில் அதிக கிரகங்கள் சேருகின்ற போது விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் இந்த வைரஸ் தாக்குதல் முற்றிலும் மே மாதம் 29-ஆம் தேதி முதல் அழிய தொடங்கும் என்று வீடியோவில் வெளியிட்டுள்ளார். அதாவது, அடுத்த மாத இறுதியில் இந்த நோய்க்கு எதிரான மருந்து செயல்பாட்டிற்கு வரும் என்றும், அப்போதிலிருந்து இந்த நோய் தாக்கம் படிப்படியாக குறைந்துவிடும் என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் படிப்படியாக வைரஸ் தாக்குதல் குறைந்துவிடும் என்றும் ஏனைய நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நோய் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவானத இந்த ஆண்டு இறுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீரடையும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வைரஸ் நோயிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள மக்கள் சீவப்பட்ட இஞ்சி, மஞ்சள் நீர், எலுமிச்சை தோல் முதலியவற்றை தண்ணீரில் கலந்து நன்கு காய்ச்சி, அதிலிருந்து வெளியே வரும் ஆவியை முகர வேண்டுமென்றும், வெயிலிலும் நின்று கொள்ளலாம் என்றும் அபின்ஞா ஆனந்த் அறிவுரை கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஏ.ஆர். முருகதாஸின் வெப் தொடரில் வாணி போஜன்.
Next articleநடிகர் இர்பான் கான் மரணம்: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மரணத்தால் ரசிகர்கள் சோகம்!