மளிகைக்கடைக்காரர் என்ன செய்திருக்கார்னு நீங்களே பாருங்க! ஏழ்மை நிலையில் இருந்த தன்னை உயர்த்திய மனைவி!

0
338

வரலாற்றில் இடம் பிடித்தவர்களை நினைவுகூறும் வகையில் அவர்களுக்கு சிலை வைப்பது வழக்கம். வித்தியாசமாக மனைவி மீது கொண்ட மாறாத அன்பால் அவருக்கு வீட்டிற்குள் முழு உருவ சிலையை நிறுவி உள்ளார் கணவர் ஒருவர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தம் அருகே தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

இவருக்கும் பெரியவிராட்டி என்பவருக்கும் 1977ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பெரியவிராட்டி என்பவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்துள்ளார்.

தன்னை கஷ்டத்திலிருந்து தனது மனைவி தான் வெளியே கொண்டுவந்தார் அவரை மறக்க முடியாததால் அவருக்கு வீட்டிலேயே சிலை அமைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: