விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் முகின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் 3வது சீசன் டைட்டில் வென்றபிறகு தற்போது முதல்முறையாக முகின் மலேசியா சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மக்கள் மிகவும் மாஸான வரவேற்பை கொடுத்துள்ளனர். அவரின் வண்டியை சுற்றிநின்று அனைவரும் செலஃபீ மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
நீங்களே இந்த விடியோவில் பாருங்கள்..
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: