மருத்துவமனையில் கருணாநிதியின் நிலை என்ன?… சற்றுமுன் லீக் ஆன காணொளியால் பரபரப்பு!.

0
440

மூன்று நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் காணொளி ஒன்று தற்போது லீக் ஆகியுள்ளது.

நேற்று இரவு மிகவும் மோசமான அவரது உடல்நிலை அதன்பின்பு தற்போது சரியாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுநீரக நோய் தொற்று, இரத்த அழுத்த பிரச்சினையால் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் கருணாநிதிக்காக தொண்டர்களும், மக்களும் மருத்துவமனை வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் சிலர் அவரது உடல்நிலை விரைவில் சரியாக வேண்டும் என்று மொட்டை எடுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடியோ காட்சி ஒன்று லீக் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் லீக்கான கலைஞர் வீடியோ!

சற்றுமுன் லீக்கான கலைஞர் வீடியோ!மருத்துவமனையில் கருணாநிதியின் நிலை என்ன?

Posted by தமிழ் பித்தன் on Monday, July 30, 2018

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: