மனிதனது சிறுநீரில் சாராயம் தயாரித்து அமோக விற்பனை!!

0
273

மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் பிஸ்னர் என்னும் மதுபானத்தை (பீர்) தயாரிப்ப்பதற்கு 50 ஆயிரம் லீற்றர் மனித சிறுநீரைப் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.

டென்மார்க்கைச் சேர்ந்த அந்த நிறுவனம் இசை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட மக்களின் சிறு நீரை, மதுபானத் தயாரிப்புக்குச் சேகரித்துள்ளது.
இதன்மூலம் பெறப்பட்ட 50 ஆயிரம் லீற்றர் சிறுநீரில் இருந்து 60 ஆயிரம் மதுபானப் போத்தல்களைத் தயாரித்துள்ளது.

சிறுநீரை நேரடியாகப் பயன்படுத்தப்படாமல், பிரித்தெடுப்பதற்கு இயந்திரம் பயன்படுத்தி மேலும் மூலப்பொருள்களையும் பயன்படுத்தி மதுபானத்தை அந்த நிறுவனம் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: