தினமும் காலையில் இந்த மந்திரத்தை 108 முறை சொன்னால் நாகதோஷம் நீங்குமாம்!

0
1879

நாக தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.

நாகதோஷம் (ராகு – கேது தோஷம்) உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர நாகதோஷம் நீங்கும்.

நாக தோஷம் உள்ளவர்கள் கீழ்வரும் மந்திரங்கரளை காலையில் எழுந்து குளித்துவிட்டு 108 முறையும் மாலையில் சூரிய அஸ்தமன சமயத்தில் 108 முறையும் சொன்னால் நாகதோஷம் விரைவில் நீங்கும்.

ஓம் ரூபப் பிரபவம் நமஹ;ஓம் சாரும் கேவும் நமஹ;ஓம் சரவும் பரவும் நமஹ;ஓம் நய்யும் மெய்யும் நமஹ;ஓம் ஜெகமும் புரமும் நமஹ;ஓம் காளத்தி மேளத்தி நமஹ;ஓம் ஜாலும் மேலும் நமஹ;ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;ஓம் சரசாலி பிரசாலி நமஹ;ஓம் ஓம் ஓம்!!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: