மகிழ்ச்சியின் உச்சத்தில் ஈழப் பெண்! அரங்கத்தை அதிர்ச்சியடைய வைத்த ஆர்யாவின் முடிவு… ஆடிப்போன அபர்ணதி!

0
538

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இறுதி முடிவு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

மிகவும் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் யாரை ஆர்யா திருமாணம் செய்ய போகின்றார் என்ற கோள்விக்கு பதில் கிடைப்பது போல இக் காட்சி பதிவாகியுள்ளது.

ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போட்ட 13 பெண்கள் எலிமினேட் ஆன நிலையில், தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் மட்டுமே போட்டியில் தொடர்கிறார்கள்.

இவர்களில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் செய்யப் போகிறார். இந்நிலையில், மூவருமே திருமண ஆடைகளைத் தேர்தெடுத்து கிட்டத்தட்ட தாங்கள் தான் தேர்வாகப் போகிறோம் என்ற நம்பிக்கையில் திருமணத்திற்கு தயாராகிவிட்டனர்.

இதன் ஹைலைட்டாக, திருமணத்திற்கு முன் நடக்கும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடந்தேறியது. இறுதி தருணத்தில் மேடையில் இறுக்கும் ஆர்யா ஈழப் பெண் சுசாணாவை நோக்கி செல்லுகின்றார். சுசானாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டப்படுகின்றது.

இதனால், அதிக பார்வையாளர்கள் சுசாணாவைதான் ஆர்யா திருமணம் செய்வதாக எதிர்ப்பார்கின்றனர். எனினும், உறுதியாக எதையும் கூற முடியாதுள்ளது.

இதேவேளை, சுசானா தெரிவு செய்யப்பட்டிருந்தால் சிலருக்கு அது அதிர்ச்சி கொடுக்கும் என்று சமூகவாசிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். அது மட்டும் இல்லை, இந்த காணொளி பல சர்ச்சைகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆர்யா தெரிவு செய்தது சுசானாவையா? என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஆர்யாவின் திருமணத்திற்கு சென்ற பிரபலங்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் கூறிய பதிலைக் காணொளியில் காணலாம்…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: