ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட பிகினி புகைப்படத்தால் குழப்பமான ரசிகர்கள்!

0
383

நடிகை ப்ரீத்தி ஜிந்தா 10 வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக தான் இருந்தார். தற்போது அவர் தொழிலதிபராக உள்ளார். ஐபிஎல்’லில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் இவர்தான்.

இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபத்தில் ப்ரீத்தி வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளதால் அதிகம் வைரலாகி வருகிறது.

தற்போது அமெரிக்காவில் உள்ள அவர் சுதந்திர தினத்தன்று அமெரிக்க கொடி போன்ற பிகினி உடையில் ஒரு போட்டோவை வெளியிட்டார். ஆனால் உண்மையில் அவர் பிகினி உடையில் இல்லை, பிகினி உடல் மட்டும் பிரிண்ட் செய்யப்பட்ட உடை ஒன்றை அணிந்து வந்துள்ளார் என்பது பின்னர் தான் புரிந்தது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: