பொள்ளாச்சி விவகாரம்! இளம்பெண்ணை அழைக்கும் நேரத்தில் ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டும் அதிமுக பிரமுகர்! வெளியான 3 புதிய வீடியோக்கள்!

0
544

பொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் அண்மையில் பிடிபட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், ரிஷ்வந்த் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே இயக்கியுள்ள இந்த சம்பவம் பிரித்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் இந்த வழக்கில் முதல் முதலில் பெண் ஒருவர் கதறும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது அந்த வீடியோவில் அந்த பெண்ணின் அழுகுரல் கேட்டு நெஞ்சில் அந்த வீடியோவை கேட்டு நெஞ்சம் பதறியது.

இந்த வழக்கில் பார் நாகராஜன் என்பவருக்கு தொடர்பு இருந்தது அமபலமானது. இருப்பினும் அவர் மீது எந்த ஒரு பாலியல் வழக்கும் பதிவாகவில்லை. இந்த நிலையில் பார் நாகராஜன் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை செய்யும் 3 வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களைச் சித்திரவதை செய்யும் பார் நாகராஜ்! வெளியானது அதிர்ச்சிக் காணொளி!
Next articleபெண்களே! உங்கள் அந்தரங்க வீடியோவை வைத்து யாரேனும் மிரட்டினால் பயம் வேண்டாம்! முதலில் இதை செய்யுங்கள்! வீடியோ!