பொய் கூறி ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் நடிகை! இதை நான் செய்யவே மாட்டேன்!

0

பொய் கூறி ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் நடிகை! இதை நான் செய்யவே மாட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை தமன்னா. சிறு நடிகர்கள் படத்தில் நடித்து பின் பிரம்மாண்ட படமான பாகுபலி படத்தில் நடித்து பெரிய அந்தஷ்த்தை பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பெற்று வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒருசிறு காரணங்களால் நடித்தால் முத்தம், கவர்ச்சி ஆகியவற்றில் நடிக்க மாட்டேன் என்று கூறி க்ளாமர் படங்களை தவிர்த்தேன் என்று கூறி வந்தார் தமன்னா. ஆனால் பாகுபலி படத்திற்கு பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி நிறைந்த அரைகுறை ஆடையின்றியே பல காட்சிகள் படங்களில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் சமுகவலைத்தளங்களில் ஆக்டிவிட்டியாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அதனை வைரலாக்கி ரசிகர்கள் திட்டிதீர்த்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுவியும் வாழ்த்துக்கள்! நடிகை ரேஷ்மி மேனன் இரண்டாம் குழந்தைக்கு தாய்!
Next articleகாரணம் என்ன தெரியுமா? முதன் முறையாக அஜித்தால் தாமதமாகும் படப்பிடிப்பு.