பொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம் வெளியாகியுள்ளது.

கொழும்பு – 51%
திருகோணமலை – 50%
மாத்தளை -58%
கண்டி 55%
ஹம்பாந்தோட்டை 60%
மொனராகலை 56%
களுத்துறை -60 %
கம்பஹா – 53%
நுவரெலியா – 65%
திகாமடுல்ல-41%
புத்தளம்-52%
பொலன்னறுவை-60%
இரத்தினபுரி-56
மன்னார் – 63.53%
வன்னி – 55%
முல்லைத்தீவு 61.79%
யாழ்ப்பாணம் 53.36%
மட்டக்களப்பு -55%,
பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்..!
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: