பெற்ற மகளுடன் கேவலமாக நடந்து கொண்ட தந்தை… கதறி அழுத லட்சுமி ராமகிருஷ்ணன்!

0
828

பிரபல தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளினியாக நடத்தி வரும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இதில் பல்வேறுபட்ட மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இந்நிகழ்ச்சிக்கு வருகின்றனர்.

இக்காணொளியில் வரும் சிறுமி என்னிடம் என் தந்தை பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார். அதற்கு அம்மா அவரை கண்டித்தும் என்னிடம் தொடர்ந்து தொல்லை தந்துள்ளார். தன்னிடம் பாலியலில் ஒத்துழைக்காவிட்டால் என்னை அடிப்பதாகவும், அம்மா கண்டித்தால் அவரையும் அடித்து, அம்மாவின் தங்கையின் கணவரை வைத்து தவறாக பேசியும் வந்துள்ளார். இதை தொடர்ந்து புழல் காவல்நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

பின் காவலர்கள் கண்டித்து அடித்தும் அவர் என்னிடம் பாலியல் தொல்லை தருகிறார் என்று சொல்லும் போது லட்சுமி ராமகிருஷ்ணன் மனம் நொந்து அழுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிறுமியின் அண்ணணையும் அவரது தந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தந்தை மீது தவறாக நடப்பதை கண்டித்து கேட்க தைரியம் இல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலைமை சமூகத்தில் இன்றுவரையில் பெண் குழந்தைகளுக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. தண்டணைகள் கடுமையாக சட்டத்தில் இருந்தாலொழிய இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆங்கில பத்திரிக்கைக்காக படு கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை!
Next articleபுற்றுநோய் வராமல் தடுக்க இந்த ஒரு மூலிகை போதும்?