பெற்ற குழந்தையை அனாதரவாக விட்டு விட்டு தலைமறைவாகிய தாய்!

0
601

இன்று காலை கிளிநொச்சிபொது வைத்தியசாலையின் முன்பாக இருக்கும் பஸ் தரிப்புநிலையத்தில் தான்பெற்ற குழந்தையை அனாதரவாக விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார் .

பயணிகள் குழந்தை இருப்பதனைக்கண்டு வைத்தியசாலை பொலிசாருக்கு தகவல் கொடுத்து குழந்தையை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: