பெண்களே! உங்கள் அந்தரங்க வீடியோவை வைத்து யாரேனும் மிரட்டினால் பயம் வேண்டாம்! முதலில் இதை செய்யுங்கள்! வீடியோ!

0
1428

இந்தியா மட்டுமன்றி ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் அனலாக கொதிக்கும் ஓர் விடயமாக பொள்ளாச்சி பாலியல் துஸ்பிரயோக செய்தி இருக்கிறது.

இந்நிலையில் அந்த குற்றங்களை புரிந்த கொடூரர்கள் மீது பலரும் காட்டமாக இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாகவும் சிலர் பதிவுகளை இட்டு வருகின்றனர். உண்மையில் பெண்கள் ஏன் அவர்களிடம் சென்று மாட்டிக்கொண்டார்கள் என்று ஆதங்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் அந்த ஒவ்வொரு பெண்ணின் நிலையிலிருந்தும் சிந்திக்கும் போது அவர்களின் பக்க நியாயம் வெளிப்படலாம். அது ஒருபுறம் இருக்க இவ்வாறான சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது தொடர்பாக பலரும் விவாதித்து வருகின்றனர்.

பெண்பிள்ளைகள் முதலில் அந்தரங்கமான படங்களையோ அல்லது வீடியோக்களையோ மொபைலில் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பது அடிப்படையான விடயம். எனினும் ஏதோ ஒரு ஆர்வத்தில் அவ்வாறு எடுத்துக் கொண்டாலும் அது வேறொரு நபரின் கைகளில் கிடைத்து பிளெக் மெயில் வரையிலும் போகும் சந்தர்ப்பத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் மிகத் தெளிவாக கூறப்படுகின்றது.

கட்டாயம் பாருங்கள் பகிருங்கள்.. உங்களுக்காக இல்லாவிட்டாலும் பாதிக்கப்படப்போகும் யாராவது ஒரு பெண் அதிலிருந்து தப்பிக் கொள்ள கூடிய வழிகளை அறிவதற்காகவேனும் இதைப் பகிருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொள்ளாச்சி விவகாரம்! இளம்பெண்ணை அழைக்கும் நேரத்தில் ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டும் அதிமுக பிரமுகர்! வெளியான 3 புதிய வீடியோக்கள்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 15.03.2019 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan Tamil !