பெண்களுடன் அது இல்லாமல் நடிகரால் இருக்க முடியாது, எந்த அளவிற்கு என்றால்?- ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி!

0
743

தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி என்ற நடிகை நாளுக்கு நாள் தெலுங்கு சினிமா பிரபலங்கள் குறித்து பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.

அண்மையில் தன்னிடம் ராணா தம்பி அபிராம் தவறாக நடந்து கொண்டதாகவும் சில புகைப்படங்களை வெளியிட்டார்.

இதற்கு நடுவில் ஸ்ரீரெட்டி ஒரு பேட்டியில், அபிராமால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது, எந்த அளவிற்கு செக்ஸ் அடிமை என்றால் திருநங்கைகளை கூட அவர் விட்டு வைக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

இதையெல்லாம் கேட்ட மற்ற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அபிராம் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: