இப்படி இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறதாம்! நீங்க எப்படி பாய்ஸ்!இப்படி இருந்தால் மட்டுமே பெண்களை கவர முடியும் ஞாபகம் வச்சுக்கோங்க!

0
3466

தெரியுமா உங்களுக்கு? இப்படி இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறதாம்! நீங்க எப்படி பாய்ஸ்!

ஆண்கள் தனக்கு பிடித்த பெண்ணை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொள்வதும், அதில் சில வேளைகளில் தோல்வியை சந்திக்க நேரிடுவதும் வழக்கமான ஒன்றே. எனினும் ஒரு சில ஆண்கள் தமது மனதுக்கு பிடித்த பெண்களை வெகு சீக்கிரமாகவே இம்ப்ரஸ் செய்து விடுவர்கள்.

அட அப்படிப் பட்ட ஒருவரா நீங்கள்? உங்களின்; குணநலன்கள் இதோ, இப்படி இருந்தால் மட்டுமே பெண்களை கவர முடியும் ஞாபகம் வச்சுக்கோங்க!

பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை சலிப்பின்றி செய்பவன்;.

இயற்கையாகவே அன்பான குணத்தை கொண்டிருப்பவன்.

துணிச்சலை மிகுதியாக கொண்டிருப்பவன்.

பொதுவாகவே பெண்களிடம் மிகவும் இயல்பாக நடந்து கொள்பவன்.

இளம் பருவத்தில் நல்ல தோழனாக தோள்கொடுப்பவன்.

அவளது தோழனுடன் சிறந்த தொடர்பினைப் பேணுபவன்.

விருந்து மற்றும் விஷேசங்களில் மிகவும் சலிப்பின்றி மிகமகிழ்ச்சியுடன் கலந்து கொள்பவன்;.

குறைவின்றி கொடுக்கக் கூடிய தாராள மனப்பான்மை கொண்டவன்.

தினமும் ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்.

ரகசியத்தை நன்கு அறிந்தவன்.

எதையும் எப்போதும் வெளிப்படையாக பேசக் கூடியவன்.

பெண்கள் மீது எப்போதும் நல்ல மரியாதை வைத்திருப்பவன்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: