புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதால்!புற்றுநோயை அழிக்கும் அருமையான கை மருந்து! நீங்களே செய்யலாம்!

0
8309

தற்போதைய காலத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் தொகையின் இறப்பு விகிதம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டால், அதை குணப்படுத்தவே முடியாது என்று தனது நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.

ஆனால் இயற்கையான மூலிகை வைத்தியங்கள் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் அதை குணப்படுத்தும் சக்தி உள்ளது.

அந்த வகையில் புற்றுநோயை குணப்படுத்துவதற்கு ஒரு அற்புதமான மருந்தை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சோற்று கற்றாழை – 400 கிராம்
சுத்தமான தேன் – 500 கிராம்
விஸ்கி அல்லது பிராந்தி – 50 மில்லி
செய்முறை

சோற்றுக் கற்றாழையின் தோலை நீக்காமல் அதன் பக்கவாட்டில் உள்ள முட்களை மட்டும் எடுத்து விட வேண்டும். பின் கற்றாழை தோலுடன் அதை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் நறுக்கிய கற்றாழை துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியை மருந்தாக பயன்படுத்தி, அதை நன்றாக கலக்க வேண்டும். இப்போது புற்றுநோயை அழிக்கும் மருந்து தயார்.

சாப்பிடும் முறை

இந்த மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கும் 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் சாப்பிட வேண்டும். நாம் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் இந்த மருந்தை நன்றாக குலுக்கி சாப்பிட வேண்டும்.

குறிப்பு

இந்த மருந்தை சாப்பிடும் போது, அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

மேலும் இந்த இயற்கை வகை மருந்தை அதிக குளிர் மற்றும் வெப்பல் இல்லாத இடத்தில் காற்று புகாத ஒரு பாட்டிலில் வைத்து, பத்து நாட்களுக்கு மேல் இந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: