புதிய வீடு வாங்கிய முன்னணி ஹீரோ! விலையை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றும்!

0
453

நடிகர்கள் கோடிக்கணக்கில்சம்பளம் வாங்குகிறார்கள், அதனால் அவர்கள் இருக்கும் வீடு எவ்வளவு விலை இருக்கும் என ரசிகர்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கும்.

சில நடிகர்களின் வீட்டின் விலையை கேட்டால் பலருக்கும் தலைசுற்றி போகும் அளவுக்கு இருக்கும். பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் புதிய வீடு இந்த ரகம் தான்.

இவர் மும்பை வர்லி பகுதியில் Three Sixty West டவர் Bயில் 42 மற்றும் 43வது தளங்களை வாங்கியுள்ளார். 55.6 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கியுள்ளார். இதற்காக அவர் 2.9 கோடி ரூபாய் ஸ்டாம்ப் டியூட்டியாக செலுத்தியுள்ளார்.

விரைவில் ஷாஹித் கபூரின் மனைவி மீரா இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: