தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தான் டேடி டான். மற்ற நடிகைகளுக்கே பெரும் சவால் அவர் தான். அதிகமான படங்களில் நடித்து வரும் அவரை பற்றி காதல் செய்திகள் பல சுற்றி வந்தது.
தற்போது அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது நீண்டாளாக சொல்லப்பட்டு வரும் ஒன்று. மேலும் இவர்கள் லிவ் இன் டூ கெதர் வாழ்க்கை முறையில் இருப்பதாகவும் கிசு கிசு எழுந்துள்ளது.
இந்நிலையில் அவர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி, அனிருத், அட்லீ என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
புகைப்படங்களும் தற்போது வெளிவந்துள்ளது.
Fantastic diwali wit my lovely friends , thanks darlings had a wonderful time @VigneshShivN @Siva_Kartikeyan @anirudhofficial #Nayanthara @priyaatlee pic.twitter.com/dXotTC0ouD
— atlee (@Atlee_dir) November 7, 2018