புகைப்படம் பாருங்க எவ்வளவு நெருக்கம்! பிக்பாஸ் புகழ் ஜுலியின் காதலன் இவரா?

0
570

கடந்த வருடம் தமிழில் முதல்முறையாக தொடங்கப்பட்டு வெற்றிகண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலர் வாழ்வில் முன்னேற வழிவகுத்துள்ளது. ஆனால் நிகழ்ச்சியால் படு மோசமான விமர்சனங்களுக்கும், வெறுப்புக்கும் ஆளானவர் ஜுலி.

நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய அவர் இப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் ஒரு மாடலுடன் ஒரு நிகழ்ச்சிக்காக அந்தமான் சென்றுள்ளார். அங்கு அவர் மாடல் ஹம்ரான் மார்க் என்பவருடன் நெருக்கமாக சில புகைப்படங்கள் எடுத்து டுவிட்டரில் பதிவு செய்து என்னுடைய வளர்ச்சிக்கு இவர்தான் காரணம் என பதிவு செய்துள்ளார்.

அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் இவர்கள் காதலர்களோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: