பிறக்கப்போகும் புத்தாண்டில் இந்த 6 ராசிகள் பேரதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருக்கப்போகிறார்கள்! உங்களது ராசியும் அதில‌ இருக்குதானு பாருங்க!

0

பிறக்கப்போகும் புத்தாண்டில் இந்த 6 ராசிகள் பேரதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருக்கப்போகிறார்கள்! உங்களது ராசியும் அதில‌ இருக்குதானு பாருங்க!

ஜோதிட கணிப்பின் படி சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) சிறப்பாகவே அமைய இருக்கின்றது. 2022ல் புத்தாண்டில் வாழ்க்கையை மாற்றக்கூடும் 6 ராசிகளைக் குறித்து இங்கே காணலாம்.

ரிஷபம் (Taurus)
மிகவும் சிறப்பாக அமையும் இந்த புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்கள், பணியிடங்களிலும், வணிகத்திலும் பிரகாசிப்பார்களாம். வருமானம், செல்வம் பெருகுவதுடன், புதிய செயல்களையும் செய்யும் நீங்க இந்த புத்தாண்டில் ஆடம்பரமாக வாழ்வீர்கள் என்று உங்களது ராசிக்கணிப்பில் கூறப்படுகின்றது.

சிம்மம் (Leo):
சீறி வரும் சிம்ம ராசிக்கும் இந்த மிகவும் சிறப்பான ஆண்டாக அமைவதுடன், வரும் வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்கவும். இதுவே உங்களுக்கு மிகப்பெரிய பலன்களைத ்தருமாம்.

விருச்சிகம் (Scorpio):
இந்த புத்தாண்டில் பல ஆசைகள் நிறைவேறுவதுடன், விருச்சிக ராசிக்கு சாதகமான பல விடயங்கள் நடப்பதால் பேரதிர்ஷ்டமே.

துலாம் (Libra):
பிறக்கும் புத்தாண்டில் தொழில் மற்றும் பண வகையில் அதிகமான லாபத்தினை காணும் இவர்கள், வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் முழுமையாக கிடைப்பதுடன், மிகப் பெரிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

மகரம் (Capricorn):
இந்த புதிய ஆண்டு மகர ராசிக்கு முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக இருப்பதுடன் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணம், பெயர், புகழ் என எதற்கும் பஞ்சமில்லாமல் இருப்பார்கள்.

கும்பம் (Aquarius):
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு வாழ்க்கையை மாற்றும் ஆண்டாக இருப்பதுடன், எந்தவொரு பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிடும். திருமணம் கைகூடுவதுடன், வாழ்க்கையில் அன்ப நுழைந்து நாட்களை அழகாக்குமாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடிசம்பர் மதத்தில் நிகழும் கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்காரர்கள் அதிகமான நல்ல பலன்களைப் பெறப்போகிறார்கள்! அந்த ராசிக்காரர்கள் யார்!
Next articleஇன்றைய ராசி பலன் 01.12.2021 Today Rasi Palan 01-12-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!