பிரிட்டிஸ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று.

0

பிரிட்டிஸ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போரிஸ் ஜான்சனுக்கு அறிகுறி இருந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் பிரதமர் தனிமைப்படுத்துதலில் உள்ளார். ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொரோனா நோயாளியால் இலங்கையில் கிராமம் சீல் வைக்கப்பட்டது.
Next articleஇலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவருடைய சடலத்தை அவரின் வீட்டுக்கு எடுத்ததுச் செல்லும் போது ஏற்ப்படட சோகம்!