பிரபல நடிகருக்கு மனைவியா மீரா? கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் பிக்பாஸ் மீரா !

0

பிக்பாஸில் நிகழ்ச்சியில் பங்கேற்க மீராவுக்கு வாய்ப்பு கிடைத்தும் அங்கு மீரா சக போட்டியாளர்களுடன் வாக்குவாதம் மற்றும் சண்டை என அவப்பெயரை மக்களிடையே மீரா சமபதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த சில நாட்களாக மீராவின் கொலை மிரட்டல் வீடியோ மற்றும் ஆடியோ என பல பரபரப்பான தகவல்கள் தொடர் வெளிவந்தன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா மிதுன் இதற்கான ஒரே வழி திருமணம் செய்வது கொள்வது தான் என்று முடிவெடுத்து தனது நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தார்.

தற்போது எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் புதிய புகைப்படமொன்றை பதிவிட்டு அதற்க்கு “Wஇfஎ ஒf Mர். ஆcடொர்” படத்தின் ஷூட்டிங் என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் உண்மையாவே கல்யாணம் ஆகிடுச்சா ஷட்டிங்ன்னு பொய் சொல்லிரியா என கிண்டலடித்து வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடவில்லை! 60 வயதாகும் மூத்த நடிகருடன் இணையும் அஞ்சலி!
Next article“உடல் நிலை சரி இல்லாததால் தான் அவனுடன் தூங்கினேன்” வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!