பித்தப்பை கற்களை ஒரே வாரத்தில் கரையச் செய்யும் ஒரு சீன வைத்தியம்!

0
7692

பித்தக்கற்கள் உருவாவதால் இவை பித்தத்தை பித்தப்பை மற்றும் கல்லீரலில் இருந்து வெளியேற்றும்.இதனால் மஞ்சள் காமாலை ஏற்படும். இதனை 7 நாட்கலீல் கரையச் செய்ய அற்புத சீன மருத்துவம் கை கொடுக்கும்.

பித்தக்கற்கள் உடலில் சேரும் கொழுப்பு மற்றும் உப்புகளின் காரணமாக பித்தப்பையில் உருவாகும்.கல்லிரலுக்கு அடியில் பேரி வடிவில் அமைந்துள்ள உறுப்பே பித்தப்பை ஆகும்.பித்தப்பையில் உள்ள பித்த நாளங்கள் பித்தத்தை கொண்டு செல்கிறது.உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதற்கு நமது செரிமான அமைப்பு ஒரு திரவத்தை உற்பத்தி செய்கிறது.கல்லீரலில் இருந்து பித்தப்பை வரை இந்த திரவம் செல்கிறது.

நீங்கள் பித்தக் கற்களுடன் எந்த அறிகுறிகளும் இன்றி வாழும்போது அவை பித்தப்பையில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.இதனால் வலி,குமட்டல் மற்றும் அபாயகரமான தொற்று ஆகியவற்றை ஏற்படுத்தும்.

பித்தக்கற்கள் உருவாவதால் இவை பித்தத்தை பித்தப்பை மற்றும் கல்லீரலில் இருந்து வெளியேற்றும்.இதனால் மஞ்சள் காமாலை ஏற்படும். இதனை 7 நாட்கலீல் கரையச் செய்ய அற்புத சீன மருத்துவம் கை கொடுக்கும்.

சீன மருத்துவம் :

சீன மருத்துவர் டாக்டர்.லாய் சியு நன் என்பவர் பித்தக்கற்களை விரைவில்,எளிதாக நிரந்தரமாக நீக்க ஒரு அற்புதமான இயற்கை முறைகளை கண்டறிந்தார்.இந்த இயற்கை முறை சிறந்த முடிவுகளை கொடுத்து உள்ளது.

நீங்கள் பித்தக்கற்கள் இருப்பதை உணர்ந்தால் டாக்டர்.லாய் பரிந்துரை செய்துள்ள பின்வரும் முறைகளை பின்பற்றி அவற்றை அகற்றலாம்.

1-5 நாட்கள் :

இந்த சிகிச்சை முறையில் முதல் 5 நாட்களுக்கு 4 டம்ளர் ஆப்பிள் சாறு குடிக்க வேண்டும் (அ) 4-5 ஆப்பிள் சாப்பிடலாம் உங்கள் விருப்பத்திற்கேற்ப.ஆப்பிள் சாறு பித்தக்கற்களை மென்மையாக்கி விடும். இந்த 5 நாட்களில் சாதாரணமாக சாப்பிட வேண்டும்.

6 வது நாள் :

ஆறாம் நாளில் இரவு உணவை சாப்பிட வேண்டாம்.மாலை 6 மணிக்கு சூடான நீரில் எப்சம் உப்பு (மெக்னீஷியம் சல்பேட்) ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து அருந்த வேண்டும்.8 மணிக்கு இதே போன்று மறுபடியும் குடிக்க வேண்டும்.

மெக்னீஷியம் சல்பேட் பித்தத்தை தோல்வி அடைய செய்கிறது.இரவு 10 மணிக்கு அரை கப் ஆலிவ் எண்ணெய் (அ) எள் எண்ணெய் எடுத்து அரை கப் எலுமிச்சை சாறுடன் நன்றாக கலந்து அதை குடிக்க வேண்டும். இந்த எண்ணெய் கற்கள் உராய்வதைத் தடுக்கும்.

ஏழாவது நாள் :

அடுத்த நாள் காலையில் (ஏழாம் நாள்) உங்கள் மலத்தில் பச்சை நிறக் கற்கள் தென்படும்.வெளியேறும் கற்கள் மிதக்கின்றன.அவை 40 முதல் 50 வரையோ (அ) 100 எண்ணிக்கையிலோ இருக்கும் என்று பலர் கண் கூடாக கண்டுள்ளனர் என்று நன் சியு கூறுகிறார்.

பித்தப்பை ஆரோக்கியம் :

இருப்பினும் பித்தக்கற்கள் இருக்கக்கூடிய எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும் இந்த முறையை பின்பற்றலாம்.இதனால் பித்தப்பை சுத்தமாக இருக்கும் என்று சீன மருத்துவர்கள் கற்றுத் தெரிந்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: