பிச்சைக்காரரிடம் டீ-க்கு காசு இருக்குதானு கேட்ட கடைக்காரர்… பிச்சைக்காரர் கொடுத்த அதிர்ச்சியை நீங்களே பாருங்க!

0
806

பொதுவாக பிச்சைக்காரர்கள் என்றாலே பெரும்பாலானோர் பார்க்கும் பார்வை சற்று அலட்சியமாகவே இருக்கும்.

அவ்வாறு அவதானிப்பது தவறு என்பதை இக்காணொளியை பார்த்தால் நிச்சயம் தெரியும். இங்கு பிச்சைக்காரர் ஒருவர் டீ கடைக்காரரிடம் டீ கேட்கிறார்.

அதற்கு அவர் உன்னிடம் காசு இருக்கிறதா என்ற கேள்வியினை கேட்டுள்ளார். அதற்கு அந்த பிச்சைக்காரன் புகட்டிய தக்க பாடம் இதோ காணொளியில்… ஆடையைப் பார்த்து குறைவாக எடைபோடும் மக்களுக்கு தக்க எடுத்துக்காட்டு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: