பிக் பாஸ் 6ன் ரூல்ஸில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம்!

0

பிக் பாஸ் 6ன் ரூல்ஸில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம்!

முந்தைய சீசன்கள் போல இல்லாமல் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் 6ம் சீசன் முதல் நாளிலேயே கடுமையான டாஸ்குகள் தொடங்கி இருக்கிறது.

பிக் பாஸ் 6ல் இந்த முறை பல்வேறு விதிகள் மாற்றப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது.

முன்பெல்லாம் weekly taask மூலமாக தான் luxury budget வழங்கப்படும், அதை வைத்து எல்லா போட்டியாளர்களும் வேண்டிய பொருட்களை வாங்கி கொள்வார்கள். ஆனால் இந்த சீசனில் Luxury Budget டாஸ்க் தனியாக நடத்தப்படும் என்றும் அது எல்லாமே தனிநபர் டாஸ்க் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதில் ஒரு போட்டியாளர் பெறும் புள்ளிகளை வைத்து அவர்கள் வேண்டிய பொருட்களை பெற்று கொள்ளலாம் என பிக் பாஸ் முந்தைய சீசன் போட்டியாளர்கள் டிவியில் வந்து அறிவித்து இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 11.10.2022 Today Rasi Palan 11-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next articleஇலங்கை பெண் ஜனனிக்கு கிடைத்த‌ வரவேற்பு!