பிக் பாஸ் வில்லி வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! தீயாய் பரவும் தகவல்.. ஒரே குஷியில் ரசிகர்கள் !

0

பிக் பாஸ் வனிதா ஒரு பிரபல சீரியலில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று இணயைத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவர் நடிக்க இருக்கிறாராம். விரைவில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

பிரபல தொலைக்காட்சியில் கடந்த பல மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நெடுந் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதில் வனிதாவும் சேர்ந்துவிட்டால், இனி கேட்கவா வேண்டும். இதுகுறித்து வனித இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

இதேவேளை, வனிதா ஏற்கனவே சூசகமாக இதுபற்றி அறிவித்திருந்தார். எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதேவாலயத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய 37 வயது பாதிரியார்! உடன் வசித்தவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல் !
Next articleநீங்கள் தூக்கி எறியும் இந்த விதை உயிரைப் பறிக்கும் பயங்கர நோயையும் அழிக்கும்! வியக்க வைக்கும் ஆராய்வுகள் !