பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் போட்டியாளர்கள் அனைவரும் அதிக பிரபலமாகி விடுகின்றனர். முதல் சீசனில் பங்கேற்ற ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தனர்.
அது போல இரண்டாவது சீசனை சேர்ந்த இருவர் ஜோடிசேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே காதலிப்பதாக கூறிய மஹத்-யாஷிகா தான் தற்போது ஜோடி சேரவுள்ளனர். படம் பற்றிய பேச்சுவார்தை தற்போது ஆரம்பகட்டத்தில் இருக்கிறதாம்.
நிகழ்ச்சியில் காதலிப்பதாக கூறிய அவர்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருப்பதாக யாஷிகா தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: