பிக்பாஸ் வீட்டில் மமதியுடன் விஜிக்கு என்ன‌ கோபம் தெரியுமா?

0
342

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் தங்கள் ஆதரவினை தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டாக பதிவு செய்து வருகின்றனர்.

இன்னும் முடிவதற்கு இரு தினங்களே இருக்கும் நிலையில் வெளியே சென்ற போட்டியாளர்கள் எல்லோரும் உள்ளே வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் மஹத், செண்ட்ராயன் உள்ளே சென்று வந்தனர். இன்று வெளியான ப்ரொமோவில் தாடி பாலாஜி, அனந்த வைத்தியநாதன், மமதி ஆகியோர் வந்துள்ளனர். இதில் மமதியுடன் விஜி செல்லமாக சண்டையிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: