பிக்பாஸ் வீட்டில் நடந்த மோசமான சண்டை ! கிறுக்கன்..! நீ போய் டாக்டரை பாரு.!

0
378

பிக்பாஸ் 2வது சீசன் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்கள் இடையே இதுநாள்வரை சிறிய சிறிய சண்டையாக வந்துகொண்டிருந்தது. ஆனால் இன்று மஹத் மற்றும் சென்றாயன் இடையே பெரிய சண்டை நடந்தது.

தண்ணீர் குடித்த கிளாஸ் தொடர்பாக சென்றாயன் மற்றும் மஹத் இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது “கிறுக்கன்” என சென்ட்ராயனை மோசமாக திட்டினார் மஹத்.

பின்னர் இருவரும் இது பற்றி பேசும்போது “கோபம் மோசமானது. நீ போய் முதலில் டாக்டரை பாரு. என்னுடன் இனி பேசாதே” என சென்றாயன் கூறிவிட்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: