பிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்!

0
418

பிக்பாஸ் இன்று முதல் ஆரம்பமானது. இனி இன்னும் 100 நாட்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

முதல் நாளில் வனிதா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் போட்டியாளர்களுக்கு சில டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டது.

அப்படி கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் கவின் முகேன் ராவிடம் இங்கிருக்கும் இந்த 5 இளம் பெண்கள்(ரேஷ்மா, சாக்‌ஷி, ஷெரின், அபிராமி, லூஸ்லியா) எனது கேர்ள் பிரண்டுகள் நீ யாரையும் கரக்ட் பண்ணிட கூடாது என கூறினார்.

அதற்கு முகேனும் சரி என்று தான் கூறினார். ஆனால் அந்த 5 பெண்கள் யாரும் முகேனை அண்ணனாக ஏற்று கொள்ளவில்லை. இதனால் எப்படியோ முகேனுடன் அந்த 5 பேரில் யாராவது ஒருத்தருடன் காதல் ட்ராக்கை ஆரம்பித்துவிடுவார்கள்.

Previous articleபிரபல பாடகி மதம் மாறினாரா! மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்!
Next articleவலியால் தவித்தது போதும்! கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்!