பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நித்யா ஐஸ்வர்யாவிடம் என்ன கேட்டார் தெரியுமா?

0
238

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் பழைய போட்டியாளர்கள் ரம்யா, வைஷ்ணவி வந்து சென்றனர். இந்நிலையில் இன்றைய தினத்தில் ஷாரிக், நித்யா இருவரும் உள்ளே சென்றுள்ளனர்.

இறுதி வாரம் என்பதால் சண்டையில்லாமல் சமாதானமாக சென்று கொண்டிருக்கின்றனர் போட்டியாளர்கள். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் ராணி மஹா ராணி டாஸ்கில் ஐஸ்வர்யா குப்பை கொட்டியதைப் பற்றி நித்யா தற்போது பேசியுள்ளார். அதுமட்டுமின்றி இருக்கும் போட்டியாளர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது குறித்தும் பேசியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: