பிக்பாஸ் விஜயலக்ஷ்மின் அழகான தங்கச்சி யார் தெரியுமா?

0
335

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.

இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் நிரஞ்சனி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஷ்யமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

மேலும், அவர் தனது அக்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து வருக்கென்று தனியாக வாட்ஸ்அப் குரூப் ஓபன் செய்து அவரைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்புவதற்கு முதலில் எங்க அப்பா யோசித்தார். அங்கு சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும் போக வேண்டாம் என்று கூறினார். பின்பு தான் அவரை சம்மதிக்க வைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: