பிக்பாஸ் லொஸ்லியா வெளியிட்ட காணொளி.

0
250

பிக்பாஸ் லொஸ்லியா வெளியிட்ட காணொளி.

கொரோனாவினால் தற்பொழுது படப்பிடிப்புக்கள் மட்டுமன்றி எல்லோருடைய தொழில்களும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பொஸ் புக‌ழ் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை குஷிப்படுத்தி வருகின்றார்.

லொஸ்லியா தனக்கு பிடித்தமாக பாடலைப் படி காணொளி வெளியிட்டுள்ளார். இதனை ரசிகா்கள் சிலர் பாராட்டி வரும் நிலையில்,ஒரு சிலர் கோபத்தினையும் வெளிக்காட்டியுள்ளனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: