பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தற்போது தான் சந்தித்த பல பாலியல் இன்னல்கள் பற்றி பேசியுள்ளார்.
ஒரு முன்னணி ஹீரோவின் தந்தையும் இயக்குனருமான ஒருவர் படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வரும்படி கூறினாராம். இதை அவர் நேரடியாகவே யாஷிகாவின் அம்மாவிடம் கேட்டாராம்.
தற்போது மீடூ புகார்கள் மூலம் இவர்கள் போன்றவர்களுக்கு எதிராக வரும் குரல்கள் நிம்மதி அளிப்பதாக யாஷிகா கூறியுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: