பிகில் தென்றலா இது ! அம்மாடியோவ் ! ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்!

0

தமிழில் படை வீரன் என்ற படத்தில் “மலர்” என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானர் நடிகை அம்ரிதா நாயர். இந்தபடத்திற்கு முன்பே விஜயின் “தெறி” படத்தின் சமந்தாவின் தோழிகளில் ஒருவராக தோன்றினார்.

அதனை தொடர்ந்து காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்போது, விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள “பிகில்” திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்துள்ளார்.

இவருக்கும் விஜய் என்ற பெயருக்கும் என்ன ஒரு பொருத்தம் என்று தெரியவில்லை. இவருடைய முதல் படத்தின் ஹீரோ விஜய் யேசுதாஸ், இரண்டாம் படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி, மூன்றாவது படத்தின் ஹீரோ விஜய்.

இப்படி தொடர்ந்து விஜய்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் அம்ரிதா தன்னுடைய முதல் படமான படை வீரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி களமாடியுள்ளார். அந்த வீடியோ பாடலை பார்த்த ரசிகர்கள் பலரும் பிகில் தென்றலா..? இது என ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

இதோ அந்த பாடலில் இருந்து ஸ்நாப்பிய புகைப்படங்கள் சில,

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசைகையில் பார்வையாளர்களுக்கு அட்வைஸ் செய்த கொரில்லா குரங்கு! வியக்க வைக்கும் வைரல் காட்சி !
Next articleதொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வெளிநாட்டு வீதிகளில் பவனி வரும் ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படங்கள் உள்ளே !